thanjavur இருதய சிறப்பு மருத்துவ முகாம் நமது நிருபர் அக்டோபர் 2, 2019 தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், செப்.29 ஆம் தேதி உலக இருதய தினத்தை முன்னிட்டு சிறப்பு இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது.